Tag: Raghupathi
அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது – அமைச்சர் ரகுபதி பேட்டி
அடித்து கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு தண்டனை. அல்லது பாவ விமோசனம். அண்ணாமலை செய்த தவறுகளுக்கு பாவம் விமோசனத்திற்காக சாட்டையால் அடித்துக் கொண்டாரா? என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி...