Tag: raid movie

ரைடு படத்திலிருந்து புதிய பாடல் நாளை ரிலீஸ்

ரைடு திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.   டாணாக்காரன் படத்தின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் விக்ரம் பிரபு. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான இறுகப்பற்று திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...