Tag: raid
லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைலைகா சினிமா நிறுவனம் தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும்...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட சுமார் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும்...
ஜி ஸ்கொயர் ரெய்டு- ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
ஜி ஸ்கொயர் ரெய்டு- ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பும், 3.5 கோடி கணக்கு இல்லா ரொக்க பணமும் இதுவரை கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை
ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை நொளம்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏஆர்டி நகைகடை,...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு- பெண் அதிகாரி வீட்டில் சோதனை
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு- பெண் அதிகாரி வீட்டில் சோதனை
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.வேலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை...
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை- ரூ.33.75 லட்சம் பறிமுதல்
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை- ரூ.33.75 லட்சம் பறிமுதல்
தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.33.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்கள் சிலவற்றில் முறைகேடுகள்...