Tag: Rail Wheel Manufacturing

2026 மார்ச் மாதம் ரயில் சக்கரம் உற்பத்தி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

திருவள்ளூர் மாவட்டம்  புதுவாயலில் ரயில் சக்கரம் தொழிற்சாலை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமான பணியை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது.அதிகவேகத்தை தாங்கும் ரயில்...