Tag: railway project
தருமபுரி – சென்னை ரயில் பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்துக- அன்புமணி
தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளாா்...