Tag: Rain Water Canal
ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி
சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு...