Tag: rains

“தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

  குறுவைச் சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்...

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

 இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை பெரிதும் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பினாலும், அதனை மழை விரும்பவில்லை போல.தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை16வது ஆசியக் கோப்பை...

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை!

 சென்னையில் ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், பெரம்பூர், சூளைமேடு, கோயம்பேடு, விருகம்பாக்கம், வானகரம், மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஜூன் 18) காலை...

கோடை மழையால் பெண் உயிரிழப்பு

கோடை மழையால் பெண் உயிரிழப்பு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் கோடைக் கால வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில்...