Tag: Raj Bhavan

“மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை”- ஆளுநர் மாளிகை விளக்கம்!

 ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!

 ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!கடந்த...

தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்துப் பேசினார். நட்பு ரீதியிலாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஆளுநர் மாளிகையில் இருந்து...

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

 இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதைச் செலுத்தினார்.ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி...

கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!

 கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை...

“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை காவல் ஆணையர் பேட்டி!

 கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி!ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில்...