Tag: Rajalakshmi
கதாநாயகி ஆன சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி!
பாடகி ராஜலட்சுமி நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி மிகவும் பிரபலமானார். சினிமாவில் பல பாடல்கள் பாடினார். இந்நிலையில் கதாநாயகியாக புதிய...