Tag: Rajinikanth birthday
நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிதமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த...