Tag: Rajiv Gandhi

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா

ஆவடி அருகே மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா நாகவல்லி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மறைந்த...

கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது : செல்வப்பெருந்தகை

கலைஞர் அவர்களுக்கு தமிழக அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது. இவ்வளவு காலங்களாக கலைஞர் மீது வசைப்பாடிய பாஜக இனிமேலாவது திருத்தி திரும்பப் பெற வேண்டும்  என தமிழ்நாடு...

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன்...

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா-விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாளை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் - தமிழ்நாடு காங்கிரஸ்...

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? – சுப. வீரபாண்டியன்

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரபாண்டியன்2009 மே 18 - அந்தத் துயரச் செய்தி உலகெங்கும் பரவிற்று! இன்று வரையில் அதை ஏற்றும்,...

“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

 இலங்கைக்கு சென்ற முருகன் உள்பட மூன்று பேரிடம் இலங்கை குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், ராபர்ட்...