Tag: Rajiv Gandhi Hospital

நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை...

தவெக மாநாடில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழப்பு

தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புவிழுப்புரம் மாவட்டம் மேல்பாதியைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் சத்தியமூர்த்தி, கடந்த 27-ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்கழக...

ராஜீவ்காந்தி மருத்துவமனை – மருத்துவ மாணவர்கள் , கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி...

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல – திருமாவளவன்

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதனிடையே, சட்டம்-...

அபூர்வ தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி மருத்துவமனை புதிய சாதனை

உலகின் அரிய வகை நோயாக பார்க்கப்படும் ஹைப்பர் பரா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை .தாய் மற்றும் கருவில் இருக்கும்...

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார் ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு –...