Tag: Rajya Sabha

சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது ஒன்றும் புதிதல்ல: ஜெய்சங்கர் விளக்கம்..!

நாடு கடத்தப்படுவது புதிதல்ல, இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது... எந்த ஆண்டில் எத்தனை இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் குறித்து அறிக்கை...

காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி இருக்கைக்கு அடியில் பணம் கண்டுபிடிப்பு… விசாரணைக்கு உத்தரவிட்ட மாநிலங்களவை தலைவர்!

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த...

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி… இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு...

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!

 முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார் சோனியா காந்தி.ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா...

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் எல்.முருகன்!

 மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர்...

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வுப் பெறவுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...