Tag: Ram chet

செருப்பு தைப்பவரின் வாழ்க்கையை மாற்றிய ராகுல் காந்தி.. தலைவிதியை மாற்றி உருவானது புதிய பிராண்ட்..!

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேட்டுக்கு இப்போது எந்த அறிமுகமும் தேவையில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. அல்லது அவருடைய அதிர்ஷ்டம் மாறிவிட்டது என்றும்...