Tag: Rameshwaram
தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கனைப் பெற்றுக் கொண்டு, நேற்று (ஜூன் 19) நள்ளிரவு சுமார் 600 விசைப்படகுகளில் சுமார் 3000- க்கும் மேற்பட்ட மீனவர்கள்...