Tag: Rana Taggubati
கங்குவா படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இவர் தானாம்…. வெளியான புதிய தகவல்!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகப் பிரமாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து...