Tag: rape of girl
ஆவடி – தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள்….
ஆவடி அருகே தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு, வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள். தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...