Tag: ration rice

640 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி : பவன் கல்யாண் அதிர்ச்சி – அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்பிரிக்கா நாட்டிற்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கப்பல் தடுத்து நிறுத்தம். துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடத்தலுக்கு துணை...

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால்  ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...

ரேசன் அரிசியில் போலி குங்குமம், கோலமாவு தயாரித்து விற்ற வாலிபர் கைது!

குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி போலியான குங்குமம், கோலமாவு தயாரித்து அதிக விலைக்கு விற்ற வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி போன்ற அத்தியாவசிய...

ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

 தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையை வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‘பாரத...

ஜூலை 30-ல் ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

ஜூலை 30 ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை...

450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்

450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பேருந்து நிலையம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு...