Tag: Ration Shops

சூப்பர் சீனியர் சிட்டிசனஸ் ரேஷன் கடைகளுக்கு நேரில் வர அவசியம் இல்லை- உணவுத்துறை எச்சரிக்கை

80 வயதிற்கு மேற்பட்டவர்களை (சூப்பர் சீனியர் சிட்டிசனஸ்) ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்த கூடாது - உணவுத்துறை எச்சரிக்கை80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில்...

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ளிக்கிழமை...

“குடும்ப அட்டைத்தாரர்கள் வசதிபடி வந்து கைரேகை பதியலாம்”- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது வசதியின்படி ரேஷன் கடைக்கு வருகை தந்து கைரேகைப் பதிவுச் செய்யலாம் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை தெரிவித்துள்ளது.பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடுஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட உணவு மற்றும்...

வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்

ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்- வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய  கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள்அம்பத்தூர் வட்டத்தில் மொத்தம் 117 ரேஷன் கடைகளில் இன்று டோக்கன்...

அடுத்தாண்டு 12 நாட்கள் நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை!

 நியாயவிலைக் கடைகளுக்கு 2024- ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.மகளுக்கு திருமணம் உறுதி… முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபுஅதன்படி, பொங்கல் பண்டிகை, தைப்பூசம், குடியரசுத் தினம், ரம்ஜான்,...

நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்!

 நியாய விலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைத்தாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக,...