Tag: Ratsasan
‘ராட்சசன்’ படக் கூட்டணியின் புதிய படம்…. இன்று மாலை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!
ராட்சசன் படக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்....