Tag: RBI
ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!
ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!
வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500...
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கிரூ.2000 நோட்டுகளை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.கடந்த 2016- ஆம் ஆண்டு...
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்...
2000 ரூபாய் நோட்டு மாற்றம்- வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு
2000 ரூபாய் நோட்டு மாற்றம்- வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு
ரூ.2000 நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்...
ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு
ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை...