Tag: RBUdayakumar
அதிமுக கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா ? பயந்து போய் உளறுகிறார் உதயநிதி ஸ்டாலின்! – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
சட்டமன்ற துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதும் கூட, உண்மையை உலகத்திற்கு சொல்லாமல் உண்மையை மூடி மறைக்க எவ்வளவு கவனம்...