Tag: Recharge
ஏர்டெல் மற்றும் ஜியோவை மிஞ்சும் வோடஃபோன்
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது.பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின்...