Tag: Relief fund
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் பலி – உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம், கூடலூர்...
வயநாடு நிலச்சரிவில் 20 பேர் பலி – பலியானர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் பிரதமர் மோடி
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியான நிலையில்- பலியானர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா...
கள்ளச்சாராய மரணங்கள் : ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...
இராமநாதபுரத்தில் கடலில் மூழ்கி 3 மீனவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம்...
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி – மு.க.ஸ்டாலின்!
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில்...
உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
நீலகிரி மாவட்டம் உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீலகிரி மாவட்டம், உதகை வட்டம் உதகை நகரம்...