Tag: Rescue the old man
முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு
மனித உரிமை ஆணையம் என்பது கண்டிக்க மட்டுமல்ல மனிதநேயம் காக்கப்படுபவர்களுக்கு பாராட்டவும் இருக்கிறது என நீதி அரசர்கள் பேசியுள்ளனர்.நீண்ட காலமாக குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த திருவள்ளுவர் மாவட்ட...