Tag: Reserve Bank of India
“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”
2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!கடந்த மே மாதம் 19- ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்...
விதிமுறைகளை மீறிய வங்கிகளுக்கு அபாரதம் விதித்த ரிசர்வ் வங்கி!
விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தால் சிட்டி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல...
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (வயது 92) மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்...
“ரூபாய் 2,000 நோட்டுகள் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளன”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!அதே சமயம், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்...
“மீண்டும் 1,000 ரூபாய் நோட்டா?”- ரிசர்வ் வங்கி விளக்கம்!
1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!2,000 ரூபாய் நோட்டுகள் அண்மையில் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டன. அதன் பிறகு,...
வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
விதிகளைக் கடைப்பிடிக்காத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஎல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்-...