Tag: Reserve Bank of India

“பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 8.1% ஆக அதிகரிக்க வாய்ப்பு”- எஸ்பிஐ தகவல்!

 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி...

ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!

 2,000 ரூபாய் நோட்டுகளை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!கடந்த 2016- ஆம்...

2000 ரூபாய் நோட்டு மாற்றம்- வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

2000 ரூபாய் நோட்டு மாற்றம்- வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு ரூ.2000 நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்...

“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

 ரூபாய் 2,000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்; செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி...

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த படிவம் வெளியீடு!

 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!அதில், வங்கிக் கிளையின் பெயர், அந்த வங்கியில் கணக்கு இருந்தால்,...

ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை

ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள...