Tag: Resignation

ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்!

 ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனீஷ் சேகர் தனது அரசுப் பணியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.கங்குவா கிளிம்ப்ஸ் ரெடி… மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்…கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனீஷ் சேகர், கடந்த 2011- ஆம்...

விஜயதரணி பதவி விலகலை ஏற்றார் சபாநாயகர் அப்பாவு!

 சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.துருவ் ஜீரோல் சிறப்பான ஆட்டம் – இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்காங்கிரஸ்...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

 காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த நிலையில் விஜயதரணி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கடும்...

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

 பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘நடிகர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து...

அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!

 தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது ராஜினாமா முடிவை தமிழ்நாடு...

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் திடீர் ராஜினாமா!

 கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளரும், தலைமை நிர்வாகி அதிகாரியுமான உதய் கோடக், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் செப்டம்பர் 01- ஆம் தேதி முதல் பதவியில் இருந்து விலகியதாக...