Tag: Retirement
“நான் தோற்றுவிட்டேன்… மல்யுத்தம் வென்று விட்டது” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் – நாடே அதிர்ச்சி
”அம்மா நான் தோற்றுவிட்டேன்... மல்யுத்தம் வென்று விட்டது" என ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்.
ஒலிம்பிக்கில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சி...
ரசிகர்களுக்கு அரைச்சதத்தை அர்ப்பணித்து ஓய்வுப் பெற்ற டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி படுதோல்வியை அடைந்துள்ளது.ஆன்லைன் சூதாட்டம் தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!குறிப்பாக, மூன்றாவது மற்றும்...
“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!இது தொடர்பாக, இங்கிலாந்து...
ஓய்வை அறிவித்தார் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (Stuart Broad) ஓய்வை அறிவித்தார்.5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து...
ஓய்வுப் பெற்றார் சைலேந்திர பாபு- முழு விவரம்!
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. இன்று (ஜூன் 30) பணி ஓய்வுப் பெற்றார்.அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை- தங்கம்...