Tag: Revenue Inspector
விசிக கொடிமரம் விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணி இடை நீக்கம்
மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் விசிக கட்சியினர் கொடி கம்பம் வைத்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக உதவியாளர்,கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் சத்திரபட்டி வெளிச்சநத்தம்...