Tag: Rheumatoid Arthritis
முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!
முடக்கு வாதம் என்பது பொதுவாக மூட்டுகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி நிலையாகும். இது ஒரு தன்னுடல் தாக்கு நோய். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு எதிராக செயல்படுவது தான் முடக்கு...