Tag: rice
பார்சல் உணவில் பிளேடு துண்டு….உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது உணவுப் பாதுகாப்புத் துறை!
மதுரையில் உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு துண்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!மதுரை மாவட்டம், சோழை அழகுபுரத்தைச் சேர்ந்த முகமதுவின் மனைவி ஜெய்ஹிந்த்...
இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து- ராமதாஸ்
இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து- ராமதாஸ்
இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளாதாகவும், வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் தமிழக ஒதுக்கீட்டை நிறுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“அரிசி, பருப்பு விலையைக் கட்டுப்படுத்துக”- தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி...
2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு
2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு
ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிபால் கடந்த 2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.உணவின் முக்கிய மூலப்பொருளாக இருக்கக்கூடிய அரிசி பல ரகங்களில்...