Tag: riding
புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்
இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல...