Tag: RIP Vijayakanth

விஜயகாந்த் மறைவையொட்டி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி, சென்னையில் இன்று நடக்க இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு...

விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி..

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில்...

விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – ஓபிஎஸ் இரங்கல்..

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு என முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை...

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தேமுதிக தலைவர் கேப்டடன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

காற்றில் கரைந்த கருப்பு வைரம் : விஜயகாந்த் மறைவுக்கு இபிஎஸ், தமிழிசை இரங்கல்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட...

‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்..’ விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்..

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி இன்று காலை...