Tag: road safety awarness
அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நம் நாட்டில், சாலைப் பாதுகாப்பு...