Tag: rohini theatre

ரோகிணி திரையரங்க உரிமையாளருக்கு திருமணம்… திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்…

புதிதாக திருமணம் செய்துகொண்ட ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரணையும், அவரது மனைவியையும் நடிகர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னையில் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். சென்னை நகரில் பல...