Tag: Royal Challengers Bangalore

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!

 குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்...

டி20 உலகக்கோப்பைக்கு 100% தயார்- கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

 டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் விளையாட 100% தயாராக இருப்பதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!ஐ.பி.எல். தொடர் முடிந்ததும் தொடங்கவுள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான...

சாதனை நாயகன் விராட் கோலியின் ஐ.பி.எல். பயணம்!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஐ.பி.எல். போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 8 சதங்களை விளாசிய விராட் கோலிக்கு,...

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது 8- வது சதத்தைப் பதிவுச் செய்துள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி இறுதியில் அதிரடியாக விளையாடி சதம்...

‘வெற்றி பாதைக்கு திரும்பப் முயற்சிக்கும் பெங்களூரு அணி’- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

 ஐ.பி.எல். போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி முதல்...

பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.பெங்களூருக்கு எதிரான...