Tag: RSBharathi
எடப்பாடி பழனிசாமி மீது புதிய புகார் அளிக்கலாம்! ஐகோர்ட் டிவிஸ்ட்
எடப்பாடி பழனிசாமி மீது புதிய புகார் அளிக்கலாம்! ஐகோர்ட் டிவிஸ்ட்
எடப்பாடி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பான புகார் மீது மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்...
ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் அரசுக்கு நெருக்கடி- ஆர்.எஸ்.பாரதி
ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் அரசுக்கு நெருக்கடி- ஆர்.எஸ்.பாரதிஅமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்திவருகின்றனர்.கடந்த 2006 -2011 வரை கனிம...
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதிசெந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளை முடக்க, அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐ.டி. ரெய்டு என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அனுமன் பெயரை...
அண்ணாமலைக்கு ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலைக்கு ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்- ஆர்.எஸ்.பாரதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கடந்த...
ரூ.501 கோடி இழப்பீடு கொடுங்க! ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
ரூ.501 கோடி இழப்பீடு கொடுங்க! ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்அவதூறாக பேசிய புகாரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அந்த நோட்டீஸில், “ஆருத்ரா...
மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை – அண்ணாமலை
மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை - அண்ணாமலை
DMK Files விவகாரத்தில் மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கடந்த...