Tag: S.A. Engineering College

ஆவடி அருகே 75ஆவது குடியரசு தினத்தில் தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் 75வது குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள்...