Tag: S Kalyan
80ஸ் பில்டப் படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கிக். இந்தப் படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியிருந்தார். அருண் ஜான்யா இசையமைத்தார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்தார். மேலும் செந்தில்,...