Tag: S.P.Velumani

எடப்பாடி பழனிசாமியுடன் மோதலா..? பிரம்மாண்டத்தால் பதிலடி கொடுத்த எஸ்.பி.வேலுமணி..!

கொங்கு மண்டலத்தில் கட்சி நிகழ்ச்சிகளையே பிரம்மாண்டமாக நடத்துவதற்கு பெயர் பெற்றவர் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி. தனது மகன் திருமண விழா என்றால் கேட்கவா வேண்டும்?அவர்து மகன்...