Tag: Sagarika Ghatge
அனைத்து படங்களிலும் வெற்றி கண்ட பிரபல இந்தி நடிகை…..சினிமாவை விட்டு விலகியதால் ரசிகர்கள் வருத்தம்!
பிரபல இந்தி நடிகையான சகாரிகா காட்கே கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சக் தே! இந்தியா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதற்கு முன்னதாக இவர் ஒரு மாடல் அழகியாக...