Tag: salana
புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறு – ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இருவர் தலை மறைவு
கோவையில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டு, ஹோட்டல் உரிமையாளரை தலையில் வெட்டிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர்...