Tag: Samattva
உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 100க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ...