Tag: SaNa

முதன்முறையாக இணைந்த யுவன் – சநா ….. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

ஏழு கடல் ஏழு மலை படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் கற்றது தமிழ், தங்க மீன்கள்,...