Tag: Sanathanam
சனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!
'சனாதனம்' தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதான வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி....
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக நடைபெறும் யாத்திரையை முன்னிட்டு, பீகார் காவல்துறையினரின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில்...
சனாதன பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன பேச்சுத் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுத்தாரருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.அனைத்து வடிவப் போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!சென்னையில்...
சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!
சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக, பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கருத்துத் தெரிவித்துள்ளார்.சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!திருவாரூரில் சனாதனம் தொடர்பான...
“சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம்...
சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று...