Tag: Sandeep Kishen
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படம்…. மோஷன் போஸ்டர் வெளியீடு!
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதன்படி சில...