Tag: Sanjay Rawath
மசூதிகளைத் தாக்கி கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ்- சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் வேலை கலவரங்களைத் தூண்டிவிட்டு மசூதிகளைத் தாக்குவதுதான் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.வினோத் பன்சாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு...