Tag: santa claus

சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சரும் நடிகையுமான ரோஜா, மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.ஆந்திர முதல்வர்...