Tag: Santhanam movie actor

சந்தானம் பட நடிகர் மரணம்….. திரை உலகினர் இரங்கல்!

சந்தானம் பட நடிகர் சேஷு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.நடிகர் சேஷு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். இவர்...